டோக்கியோ (14 அக் 2019): ஜப்பானில் ஏற்பட்ட ‘ஹிகிபிஸ்’ புயல் காரணமாக. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டோக்கியோ (12 அக் 2019): ஜப்பானை தக்கிய கனோகவா புயலால் இதுவரை ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோ (04 ஆக 2019): ஜப்பானில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஒசாகோ (28 ஜூன் 2019): ஜப்பானில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

டோக்கியோ (18 ஜூன் 2019): ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...