மதுரை (12 செப் 2019): மணமகன் மணப்பெண்ணுக்கு தாலி கட்டும் நேரத்தில் வேறொரு பெண் மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜாராகி திருமணத்தை நிறுத்தச் சொன்ன சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் (03 செப் 2019): மண மேடையில் மணமகன் காத்திருக்க, குளிக்கச் செல்வதாக சென்ற மணமகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் (21 ஆக 2019): பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்தியாவை சேர்ந்த பொறியியலாளர் சாமியா அர்ஜு என்ற பெண்ணை மணந்தார்.

மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மது எதிர்ப்புப் போராளி நந்தினியின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

கோவா (10 ஜூலை 2019): கோவாவில் திருமண பதிவுக்கு முன் தம்பதிகள் எச்ஐவி பரிசோதனை செய்யும் புதிய சட்டம் அமுலாகவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...