புதுடெல்லி (26 ஜன 2019): ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா தனக்கு அறிவிக்கப் பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.

புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் கேப்டன் முஹம்மது ஷாஹிதுக்கு வழங்கப் பட்ட பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள் உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி அளிக்க அவரது மனைவி முடிவெடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...