தஞ்சாவூர் (21 நவ 2018): தஞ்சை மாவட்டத்தின் பெரும் பகுதிகள் செல்வம் எந்திய பூமியாகும், இன்று கஜா புயலின் தாக்கத்தால் கையேந்தி நிற்கிறது.

தஞ்சாவூர் (31 அக் 2018): வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் வீரப்பன் என்ற பட்டுக் கோட்டை இளைஞரை மீட்கக் கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை (27 ஆக 2018): பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் கியர் உள்ள பேருந்து புதிதாக இயக்கப் படுகிறது.

திருச்சி (09 ஜூலை 2018): பட்டுக்கோட்டை உட்பட 8 ரெயில் நிலையங்களில் பார்சல் முன்பதிவு நிலையம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பட்டுக்கோட்டை (02 ஜூலை 2018): அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி சாதனை புரிந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...