ரியாத் (05 ஏப் 2019): சவூதியில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நீண்ட காலம் காலாவதியாகாத அளவில் இக்காமா வழங்க சவூதி குடியுரிமை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தம்மாம் (22 மார்ச் 2019): சவூதியில் நடைபெறும் திரைப்பட விழாவின் முக்கிய நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

புதுடெல்லி (07 மார்ச் 2019): சவூதி அரேபியாவுக்கான இந்திய தூதுவராக அவ்சஃப் சயீத் நியமிக்கப் பட்டுள்ளார்.

ரியாத் (24 பிப் 2019): சவூதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவெடுத்துள்ளது.

புதுடெல்லி (23 பிப் 2019): இந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் 25 ஆயிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...