மாஸ்கோ (12 ஜூலை 2018): உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரேஷியா இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

மாஸ்கோ (11 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!