சென்னை (18 நவ 2018): கஜா புயல் முன்னேற்பாடுகளை சரிவர செய்த தமிழக அரசை பாராட்டிய ஸ்டாலின் தற்போது கடுமையாக அரசை சாடியுள்ளார்.

வேதாரண்யம் (17 நவ 2018): கஜா புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை (10 நவ 2018): இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (09 நவ 2018): பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் இணைந்து பேட்டியளித்தனர்.

சென்னை (09 நவ 2018): பாஜகவை வீழ்த்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று ஸ்டாலின் மற்றும் சந்திர பாபு நாயுடு சந்தித்துப் பேசவுள்ளனர்.

Page 1 of 20

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!