விழுப்புரம் (16 பிப் 2019): விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (15 பிப் 2019): சென்னை திருவள்ளூர் மாணவி மாயமானது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (09 பிப் 2019): ஆதார் எண்ணை வங்கியில் இணைத்ததன் விளைவு ரூ 15 ஆயிரத்தை இழந்துள்ளார் கல்லூரி மாணவி.

புவனேஸ்வர் (14 ஜன 2019): ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்காபாடி என்ற இடத்தில் மாநில அரசின் பழங்குடியினர் மற்றும் கிராம வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியினர் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

கும்பகோணம் (06 ஜன 2019): ஒரே பெண்ணை நான்கு பேர் காதலித்ததால் வந்த போட்டி மாணவர் முன்தசீர் படுகொலையில் முடிந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...