சென்னை (17 செப் 2018): பிரபல சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தீகுளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகாசி (15 செப் 2018): ஏழ்மையின் காரணமாக காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர் (04 செப் 2018): தனிக் குடித்தனம் வர கணவர் மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் (01 செப் 2018): டாக்டராகும் கனவுடன் நீட் தேர்வு முறையால் கனவு சிதைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தினம் இன்று.

மக்கா (25 ஆக 2018): மக்கா பெரிய மசூதியின் மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Page 1 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!