பாட்னா (22 மார்ச் 2018): பிகாரில் அரசு மருத்துவமனை ஒன்றில் டார்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை (16 மார்ச் 2018): முத்தலாக் தடை சட்ட மசோதாவை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு மாபெரும் பேரணி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளனர்.

திருவனந்தபுரம் (11 மார்ச் 2018): தடைகளை உடைத்து ஹிஜாபுடன் உடற்பயிற்சியாளராக (Body builder) சாதனை புரிந்து வருகிறார் கேரளாவை சேர்ந்த மாஜிஜியா பானு (Majiziya Banu).

திருச்செந்தூர் (09 மார்ச் 2018): திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் விவசாயி அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (06 மார்ச் 2018): தெலுங்கானா மாநிலத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.

Page 3 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!