பாரிஸ் (17 ஜூலை 2018): பிரான்ஸில் 2019 ல் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ளது.

லண்டன் (26 ஜூன் 2018): பெண்களுக்கு பாதுகாப்பற்ற மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

காயல்பட்டினம் (26 ஜூன் 2018): காயல் பட்டினத்தில் 40 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

தாம்பரம் (25 ஏப் 2018): சென்னை தாம்பரம் அருகே பல்லாவரத்தில் டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (06 ஏப் 2018): காவிரி நீருக்கான போராட்டத்தின் போது ஒத்தையில் நின்று பஸ்ஸை நிறுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெண் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Page 2 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!