புதுடெல்லி (22 பிப் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் (17 ஜூலை 2018): பிரான்ஸில் 2019 ல் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ளது.

மாஸ்கோ (15 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

மாஸ்கோ (07 ஜூலை 2018): ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் இங்கிலாந்து அணி ஸ்வீடனை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

மாஸ்கோ (07 ஜூலை 2018): உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...