இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு டென்னிஸ்

டென்னிஸ்

டென்னிஸ்: சானியா அபார வெற்றி

 

அமெரிக்காவிலுள்ள மியாமியில் நடைபெற உள்ள  திறநிலை டென்னிஸ் தகுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார்.

டென்னிஸ்- சானியா ஜோடிக்கு சாம்பியன் பட்டம்

தாய்லாந்து, பட்டாயா ஒபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாசியா ரோடினோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

டென்னிஸ்-இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி இறுதிப்போட்டியில் நுழைந்தது

தாய்லாந்தின், பட்டாயா ஓபன் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் அரயிறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ஜோடி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

லியாண்டர் பயஸ் சாதனை!

லியாண்டர் பயஸ் சாதனைஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் இணை முதல் இடத்தைப் பெற்றது.

ஆஸி-ஓப்பன் : அரையிறுதியில் வெளியேறியது சானியா இணை

ஆஸி. ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறாது. இப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸாவும் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவும் இணை சேர்ந்து ஆடும் இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது அறிந்ததே.

Page 1 of 2