எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 03 – வீடியோ!

240p Mobile Version For Download Click Here தம் குடியினரின் புதிய குடியிருப்புக்கான நிலம் அலெப்போ அமீரிடம் கேட்பதற்குத் தூது செல்ல, சுலைமான் ஷா தம்மையே அனுப்புவார் என்ற எண்ணத்தில் பயண ஏற்பாடு செய்ய குண்டோக்டு தயாராகிறார். ஆனால், அவர் மனைவி செல்சன் அதற்கான உத்தரவு பெற்ற பின்னர் ஏற்பாடு செய்துகொள்ளலாம் எனத் தடுக்கிறார். அவருக்கு அதில் நம்பிக்கையில்லை. செல்சன் எதிர்பார்த்தது போன்றே, சுலைமான் ஷா அலேப்போவுக்குத் தூதுவராக எர்துருலை அனுப்ப உத்தரவிடுகிறார். இதனால் குண்டோக்டு…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 02 – வீடியோ!

240p Mobile Version For Download Click Here சுலைமான் ஷாவின் முதுமையையும் அவர் முதுகிலுள்ள காயத்தையும் காரணம் காட்டி, அவருக்குக் கோத்திரத் தலைமையில் தொடரத் தகுதியில்லை என்ற எண்ணம் அவரின் இரத்தச் சகோதரனான குர்தோக்லுவின் மனத்தில் எழுகிறது. அவர் தமக்கு ஆதரவாளர்களிடையே அது குறித்து கலந்து பேசுகிறார். கோத்திரத்தின் வறுமையை நிலைமையும் வரும் குளிர்காலப் பிரச்சனையும் முன்வைத்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதனைச் சமாளிக்க இடம்பெயர்வது எனவும் பாக்தாத் அய்யூபி அரசின் கீழ் இருக்கும் அலெப்போவுக்குச்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 1- வீடியோ!

 240p Mobile Version For Download Click Here கதை கி.பி. 1225 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகிறது. இக்காலக் கட்டத்தில் கிழக்கிலிருந்து செங்கிஸ்கானின் பரம்பரையிலுள்ள மங்கோலியப் படை காஸ்பியன் கடல் பகுதி தாண்டி, அனடோலியா என்ற ஆசியா மைனர் பகுதியைக் கைப்பற்ற அதன் எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமக்கு அடிபணியாமல் எதிர்ப்பவர்களையும் அவர்கள் வசிக்கும் இடத்தையும் மொத்தமாக எரித்துச் சாம்பலாக்குவது மங்கோலியப் படையின் அடையாளம். இன்று துருக்கியாக பரிணமித்துள்ள அன்றைய அனடோலியா பகுதியினை செல்ஜுக்…

மேலும்...