Tags உக்ரைன்

Tag: உக்ரைன்

போர்களத்துக்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எப்படி உக்ரைனில் இருந்து வாஷிங்டனுக்கு வந்தார்?

வாஷிங்டன் (23 டிச 2022): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிசம்பர் 21-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை சந்திப்பதே இதன் நோக்கமாகும். ஆனால் ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள உக்ரேனிய...

உக்ரைன் மீதான போர் ஒரு குற்றச்செயல் – ரஷ்ய விமானி!

மாஸ்கோ (14 மார்ச் 2022): ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், விமான பயணத்தின்போது "உக்ரைன் மீதான போர் குற்றச்செயல்" என்று பயணிகளிடம் விமானி ஒருவர் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை...

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2022): கேரளாவின் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் கல்விக்காக பட்ஜெட்டில் 10 கோடியை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பினராயி...

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2022): உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு ஒன்றிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில்...

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் அறிவிப்பு!

மாஸ்கோ (05 மார்ச் 2022): உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா 10வது நாளாக (மார்ச்.5 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று...

ஜெய் மோடிஜி என்று சொல்ல மறுத்த மாணவர்கள் – வைரலாகும் வீடியோ!

புதுடெல்லி (04 மார்ச் 2022): உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் விமானத்தில் ஜெய் மோடிஜி என்று அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்து அமைதி காத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கிய இந்திய...

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய ஒருவர் மாணவர் படுகாயம்!

புதுடெல்லி (04 மார்ச் 2022): ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சில நாட்களில், உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில்...

உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் மரணம்!

புதுடெல்லி (02 மார்ச் 2022): உக்ரைனில் மற்றும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர். உயிரிழந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிறிது...

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்!

சைடோமிர் (02 மார்ச் 2022): உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி யாகியுள்ளனர். மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின்...

உக்ரைன், ரஷ்யா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

மாஸ்கோ (02 மார்ச் 2022): ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து,...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...