Tags குழந்தை

Tag: குழந்தை

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும்...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவம்!

புதுடெல்லி (05 டிச 2022): ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சிப்ரமாவ் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில சாலைப்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு...

மருத்துவர்களின் அலட்சியம் – குழந்தைக்கு 70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (23 அக் 2022): குஜராத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த குழந்தைக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுக்கு கடந்த...

வீட்டில் பிரசவம் – குழந்தை மரணம்!

கோவை (07 டிச 2021): வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை செட்டிவீதியில் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி. விஜயகுமார்...

இறந்துட்டதா சொன்னாங்க ஆனால் இதயம் துடிக்குது – தேனி மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி (04 ஜூலை 2021): தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தை உயிருடன் இருந்தது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த...

இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் 'மீர்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை...

கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த நான்கு வயது குழந்தை படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை (24 பிப் 2020): நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து...

உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட மாணவியை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி!

திருச்சி (13 பிப் 2020): திருச்சியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஐந்து மாத குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...