Tags கோவிட்- 19

Tag: கோவிட்- 19

ஓமன் ஏர் விமானத்தில் ஜம் ஜம் தண்ணீர் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

ஜித்தா (05 நவ 2022): ஜித்தாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் புனித நீரான ஜம்ஜம் தண்ணீரை இலவசமாக எடுத்துச் செல்ல ஓமன் ஏர் விமான நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. கோவிட் காலங்களில் ஜம் ஜம்...

ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற சுகாதாரக் குழு பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (13 செப் 2022): இந்தியாவில் கோவிட் பாதிப்பால் அதிகமானோர் உயிரிழக்க ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே கரணம் என்று நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழு தனது 137வது அறிக்கையினை...

இவ்வருடம் 10 லட்சம் ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை...

இங்கெல்லாம் இது இல்லையாம்!

கரூர் (18 மார்ச் 2022): கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று...

சீனாவை மீண்டும் மிரட்டி எடுக்கும் கொரோனா பரவல்!

பீஜிங் (15 மார்ச் 2022): சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று கடுமையாகப் பரவத்துவங்கியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் வைரஸ் ஒமிக்ரானின் இரண்டாவது மாறுபாடான ஸ்டில்த் ஒமிக்ரான் என்னும்...

டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப்...

சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது. அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச்...

கொரோனா விதிமுறைகளை திரும்பப் பெற்றது சவூதி அரேபியா!

ரியாத் (06 மார்ச் 2022): தனிமைப்படுத்தல், பிசிஆர் சோதனை உட்பட அனைத்து கோவிட் விதிமுறைகளையும் சவூதி அரேபியா திரும்பப் பெற்றது. மக்கா, மதீனாவில் உள்ள ஹராமில் தொழுகைக்காக நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பலி!

புதுடெல்லி (03 பிப் 2022): இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 1008 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,72,433 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,61,386 பேருக்கு கொரோனா...

பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (31 ஜன 2022): பாஜக தலைவரும் எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரக்யா சிங் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பரிசோதனை அறிக்கை இன்று...

Most Read

சவுதியின் முதல் சொகுசு தீவு திட்டம்!

ரியாத் (06 டிச 2022): சவுதி அரேபியாவின் கனவுத் திட்டமான நியோமில் உள்ள முதல் சொகுசு தீவான சிந்தாலாவின் வளர்ச்சி குறித்து சவுதி பட்டத்து இளவரசர் அறிவித்தார். இத்திட்டத்தின் மாஸ்டர் பிளானும் வெளியிடப்பட்டுள்ளது. சிந்தாலா...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவம்!

புதுடெல்லி (05 டிச 2022): ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சிப்ரமாவ் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில சாலைப்...

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக...

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக...