Tags வாழ்த்து

Tag: வாழ்த்து

சேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (17 செப் 2020): இன்று பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டால்ன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்....

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு மோடி வாழ்த்து!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜூன்...

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து!

ஐதராபாத் (26 மே 2020): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் தனது ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. கொரோனா பரவலை தடுக்க...

நடிகை அதுல்யா ரவியின் புதிய தோற்றம்! (புகைப்படம் இணைப்பு)

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரை பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வித்தியாசமான முறையில் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல நடிகை அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோரும்...

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் வித்தியாசமான பெருநாள் வாழ்த்து – வீடியோ!

சென்னை (25 மே 2020): இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது  பெருநாள்...

பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து!

புதுடெல்லி (24 ஏப் 2020): பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் புனித ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் இந்த நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி...

மணமக்களை வித்தியாசமாக வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): சென்னையில் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மணமக்கள் பெரியார் போல் வாழ்க என வாழ்த்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜாவின் இல்லத் திருமண...

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் வாழ்த்து!

சென்னை (25 ஜன 2020): நாட்டின் 71 வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல்...
- Advertisment -

Most Read

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

புதுச்சேரி (02 பிப் 2023): புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புதுச்சேரி புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம்...

அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான...

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...

சவூதியில் இனி டிஜிட்டல் இக்காமாவை பயன்படுத்தும் வசதி!

ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம்....