ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 70 சதவீதம் வரை ஆதிக்கம் செலுத்தும்!

கவுடங்க் (31 டிச 2021):தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகானத்தின் புதிய ஆராய்ச்சியின்படி ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த கூடுதல் தகவலை அளித்துள்ளது. அதன்படி ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 70 சதவீதம் வரை ஆதிக்கம் செலுத்தும் என்று நியூ இங்கிலாந்து மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கோவிட்-19 சோதனைகளில் ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது,…

மேலும்...

ஃபைசர் கோவிட் தடுப்பூசியால் கண் அழற்சி (வீக்கம்) – இஸ்ரேலிய ஆய்வு!

ஜெருசலேம் (06 ஆக 2021): ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு யுவேடிஸ் எனப்படும் கண் அழற்சியின் வீக்கம் உள்ளதாக இஸ்ரேலிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்து ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு மருத்துவமனையின் யுவேடிஸ் சர்வீஸின் தலைவரான ஹபோட்-வில்னர் அளித்துள்ள விளக்கத்தில், “, ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்ற 21 பேருக்கு முதல் ஷாட் கிடைத்த 14 முதல் 14 நாட்களுக்குள் கண் அழற்சியுடன் கூடிய வீக்கம், யுவைடிஸை உருவாகியதைக் கண்டறிந்தோம். இதனைத்…

மேலும்...

படிப்படியாக குறையும் ஃபைசர் கோவிட் தடுப்பூசியின் செயல்திறன்!

நியூயார்க் (29 ஜூலை 2021): ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களில் 96 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில், ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் அளவு இரண்டாவது டோஸுக்குப் பிறகு முதல் இரண்டு மாதங்களுக்குள் 96.2 சதவீதத்தை எட்டியுள்ளது, இது படிப்படியாகக் குறைந்து ஆறு மாதங்களில் 84 சதவீதமாகிறது. 44,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் நோயெதிர்ப்பு ஆய்வின்படி , ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் அதன் செயல்திறன் சுமார் ஆறு…

மேலும்...