இந்திய விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் வீரர் சானியா மிர்சா!

லக்னோ (23 டிச 2022): இந்திய விமானப்படையில் போர் விமானி ஆன முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார். உத்திர பிரதேசம் மிர்சாபூரை சேர்ந்த சானியா மிர்சா, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வில் சானியா 149 வது ரேங்குடன் விமானப் படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் பெண் போர் விமானி என்ற பெருமையையும் சானியா பெற்றுள்ளார்.சானியா ஏப்ரல் 10ம்…

மேலும்...

சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

மெல்போர்ன் (19 ஜன 2022): இந்தியாவின் முதல் மகளிர் டென்னிஸ் சூப்பர்ஸ்டாரான சானியா மிர்சா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை அவர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார். 2022 சீசன் தனது கடைசி சீசன் என்றும் உறுதிப்படுத்தினார். சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம்களை வென்று WTA இரட்டையர் தரவரிசையில் உச்சத்தை எட்டியுள்ளார். WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியரும் அவரே. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின்…

மேலும்...