செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? சமையலறையில் தீர்வுகள் உள்ளன

உங்கள் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்க, உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாகவும் உங்கள் குடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஒவ்வாமை, தோல் பிரச்சினைகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு செரிமான பிரச்சனைகள் மூல காரணமாக இருக்கலாம். உங்கள் செரிமான அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நல்ல மற்றும் கெட்ட குடல் பாக்டீரியாக்களின் சமநிலையைப் பொறுத்தது. மன அழுத்தம் மற்றும் மோசமான உணவு ஆகியவை குடல் பாக்டீரியாவின் சமநிலையை பாதிக்கும் இரண்டு காரணிகள். உங்களுக்கு மலச்சிக்கல், அமில ரிஃப்ளக்ஸ்,…

மேலும்...

கிவி KIWI பழத்தின் நன்மைகள்!

குளிர்காலத்தில், பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தோல் பிரச்சினைகள் நம்மைத் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. குளிர் காலத்தில் சிலருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும். இந்த நேரத்தில், பலர் பல்வேறு வலிகளை அனுபவிக்கிறார்கள். எனவே இவைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். உணவில் கவனமாக இருக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதும் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. குளிர்காலத்திலும் அப்படித்தான். பழங்களில், கிவி பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். பலரால் விரும்பப்படாத இந்தப் பழத்தில் பல ஆரோக்கிய…

மேலும்...

இந்த மூன்றையும் முறையாக கடைபிடியுங்கள் – கொரோனா உங்களை நெருங்காது!

சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரத்தில் நிபுணராக இருக்கும் டாக்டர் விஜய் யெல்டாண்டி வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டி வலியுறுத்தியுள்ளார். இடைவெளி – Social Distance: கொரோனா வைரஸ் காற்றிலும் பரவும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். யாராவது இருமும்போது அல்லது தும்மும்போது, நீர்த்துளிகள் காற்றில் பரவுகின்றன. இந்த நீர்த்துளிகள் 3-4 அடி தூரத்திற்குள் கீழே விழுகின்றன. ஆகையால், நோய்வாய்ப்பட்ட…

மேலும்...

சிறுநீரகம் பற்றி அறிவோம் -பகுதி 2

உயிர் – ஒரு வேதி செயல். பல இரசாயன இயக்கங்களின் வெளிப்பாடு. உயிர் வாழ உணவு. உணவின்றி உயிர்வேதியல் இயக்கம் இல்லை. உடல் வெப்பம் உயிர் இயக்கத்தின் வெளிப்பாடு. வேதிச்செயல்கள் கழிவுகளை உருவாக்குகின்றன,24 மணி நேரமும் ,மூச்சு நிக்கும் வரையிலும். 1300 க்கும் மேற்பட்ட கழிவுகள் உருவாகின்றன, தினமும். இவை இரத்த கழிவுகளாகவும், உறுப்புகளின் ஊடே விரவியும் இருக்கின்றன. இக்கழிவுகளை வெளியேற்ற இயற்கை செய்த உபாயம் சிறுநீரகங்கள். திடக்கழிவுகளை மலக்குடல் மூலமும், திரவ கழிவுகளை சிறுநீரகங்கள் மூலமும்…

மேலும்...

சிறுநீரகம் பற்றி அறிவோம்..!

மருத்துவர்கள் நாட்பட்ட சிறுநீரக ரோகத்தை ரோகிகளுக்கு விளக்குவதற்காக பயன்படுத்தும் ஒரு சொல்லாடல், “உங்களுக்கு இரத்தத்தில் உப்பு இருக்கிறது அதனால் உணவில் உப்பை அதிகமாக சாப்பிடாதீர்கள்” என்று கூறுவது. இது ஒரு தவறான அறிவுரை உப்பை குறைத்து சாப்பிடுங்கள் என்றால், உடனே ரத்தத்தில் உள்ள உப்பு, நாம் உணவில் உள்ள உப்பை குறைத்து விட்டால் குறைந்து விடும் என்ற தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது. கழிவுகளை வெளியேற்றாத சிறுநீரகத்தின் பாரத்தை குறைக்கவே உப்பை குறைக்க கூறுகிறார்கள். சிறுநீரக வியாதியின் அறிகுறிகள்…

மேலும்...

கொரோனா வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவிய ‘கோவிட் 19’ வைரஸ் மனிதர்களிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தும்மல், இருமல் பிரச்சனை இருந்துள்ளது. இது சாதாரண வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்று அந்த மக்கள் கருதி இருந்தனர். ஆனால் கோவிட் வைரஸ் தாக்குதல் உயிர்க்கொல்லி என்பது பின்நாளிலேயே தெரிய வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம்….

மேலும்...

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துகொள்வது எப்படி? டாக்டர் முஹைதீன் (வீடியோ)

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளும் முறையை தமிழில் தெளிவாக விளக்குகிறார் டாக்டர் முஹைதீன் VIDEO

மேலும்...

உறைந்து போயிருக்கும் உலக மக்கள் – சிகிச்சை அளிப்போரையும் தாக்கும் அபாய சங்கு!

சீனா ஏதாவது ஒரு வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுக் கொண்டே உள்ளது. முன்பு சார்ஸ் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருபது நாள்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஜனவரி 1 அன்று, சீனாவின் உஹான் நகரில் 61 வயதான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்….

மேலும்...

தினமும் பழச்சாறு பருகுவதால் ஏற்படும் தீமைகள் – அதிர்ச்சி தரும் தகவல்!

தினமும் ஆரோக்கியம் என்று கருதி ஃப்ரெஷ் ஜூஸ் பருகுபவரா நீங்கள்? ஜிம்முக்கு அல்லது வாக்கிங் சென்று விட்டு வரும் போது தினமும் ஜூஸ் பருகுபவரா நீங்கள்? ஹோட்டல்களுக்கு சென்றால் கட்டாயம் கடைசியாக ஃப்ரெஷ் ஜூஸ் பருகும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கானது தான் இந்தப் பதிவு நம்மில் பலரும் தினமும் ஃப்ரெஷ் ஜூஸ் என்ற பெயரில் தினமும் தங்களுக்குப் பிடித்த பழத்தை சாறாக்கி பருகுவார்கள். குளிர்பானங்களை தவிர்த்து விட்டு தினமும் பழச்சாறு அருந்துவதை ஹாஸ்டலில் வசிக்கும் மாணவ…

மேலும்...