பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் 50 வயது முஸ்லீம் படுகொலை!

போபால் (05 ஜூலை 2022): மத்திய பிரதேசத்தில் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் 50 வயது முஸ்லீம் படுகொலை செய்துள்ளனர். தி வயர் செய்தியின்படி, மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் பிரகாத் கிராமத்திற்கு அருகே ஆகஸ்ட் 2ஆம் தேதி, 50 வயது நசீர் அகமது – 40 வயதான சையத் முஷ்டாக் மற்றும் 38 வயதான ஷேக் லாலாவுடன் நள்ளிரவில் மாடுகளுடன் அமராவதி விலங்குகள் கண்காட்சிக்கு விற்பதற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பசு பாதுகாப்பு…

மேலும்...

பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் தீர்ப்பு!

லக்னோ (01 செப் 2021): பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் முதியவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் .பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…

மேலும்...