Amit Sha-Goebbels

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7

பொய்யான தகவலை பரப்புதல் : ஹிட்லரின் மிக நெருங்கிய நண்பர் கெப்பல்ஸ். 1924ஆம் ஆண்டு ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு நாஜிக் கட்சியில் சேர்ந்தவர். ஹிட்லரின் உதடுகளாகப் பணிபுரிந்தவர். மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற பெயரைப் பெற்றவர். நாஜிக்களால் ஹிட்லருக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டவர். நாஜிக் கட்சியின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர், யூத ஒழிப்புத் திட்டத்தை ஹிட்லர் மேற்கொண்ட காலத்தில், விஷயம் வெளியில் பரவாமல் இருப்பதற்காக தினசரி ஏதாவது புதிய பிரச்சனையின்பால் மக்களின் கவனத்தை திசைத் திரப்பி, பல…

மேலும்...
Sanskrit-Hebrew

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-6

முதலில் சியோனிச சித்தாந்தத்திற்கும் இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். சியோனிசம் : சியோனிசம்  என்ற சித்தாந்தம் ”யூத தேசிய இயக்கம்” என்ற அர்த்தத்தைத் தரும். தேசமே இல்லாமல், பல்வேறு தேசங்களில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்காக ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட இயக்கமாகும். ஆக, சியோனிசத்தின் அடிப்படை நோக்கமே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்களுக்காக உருவாக்க வேண்டும் என்பதாகும். இந்துத்துவம் :  இந்துத்துவம் என்ற சித்தாந்தம் இந்துக்களுக்கான (பிராமணியர்களுக்கான) அகண்ட…

மேலும்...
Zionism and Hindutva

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-5

இரண்டாம் ஒப்பீடு: யூதர்களின் சியோனிஸமும் பிராமணர்களின் இந்துத்துவாவும்! ‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள்’ என்று தமிழிலே மிகவும் பிரபலமான பழமொழி ஒன்றுண்டு. ஒதுங்க இடம் இல்லாமல் சுற்றித் திரிபவனுக்கு இருக்க இடம் கொடுத்தால் அதற்கு பரிகாரமாக நன்றியையும் மகிழ்ச்சியையும்தானே தருவான். அவன் எப்படி படுக்க பாய் கேட்பான்? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த சந்தேகம் யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் அனவரும் பாலஸ்தீனத்தின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பாருங்கள். பாலஸ்தீனத்தின் வரலாற்றைப் படிப்பவர்கள் இந்த…

மேலும்...
CAA

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-4

ஆபரேஷன் கிளீன் அண்ட் பியூட்டிபுல் நேஷன் 1991ஆம் வருடம் பர்மாவில் ஆபரேஷன் கிளீன் அண்ட் பியூட்டிபுல் நேஷன் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதன் அர்த்தம் ரோஹிங்கிய முஸ்லிம்களை அனைவரையும் நாட்டைவிட்டு முற்றிலுமாக துரத்தியடித்து நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும். ஆகவே, இந்த சட்டம் நடைமுறைப்படுத்தபட்ட பின் ஜண்டா அரசாங்கம் ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவை விட்டு வெளியேற்றுவதில் மிகவும் தீவிரமாக செயலாற்றியது. 1991 மற்றும் 1992 ஆகிய இரு வருடங்களில் மட்டும் மொத்தம் 2,50,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள்…

மேலும்...
Fakhrudeen

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3

பர்மா குடியிரிமை: அதன் பிறகு பர்மாவில் 1982ம் ஆண்டு பர்மா சிட்டிசன்ஷிப் எனும் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஏற்கனவே ஆபரேஷன் டிராகன் கிங் என்ற சட்டத்தின் மூலமாக ஜண்டாவினரால் தனிமைப்படுத்தப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மா சிட்டிசன்ஷிப் என்ற சட்டத்தின் மூலமாக குடியுரிமையை முழுவதுமாக பறி கொடுத்தார்கள். அவ்வாறு சொல்வதை விட, ஜண்டாக்கார கொடூரர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் ரோஹிங்கியாக்கள் அல்லாத மற்றவர்களுக்கு தேசிய பதிவு அட்டை என்ற அடையாள அட்டையும்…

மேலும்...
Rohingya Operation Dragon King

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-2

இந்துத்துவ சித்தாந்தங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அந்த முதல் ஒப்பீடு எது..? முதல் ஒப்பீடு : பர்மாவின் ஜண்டாயிசமும் இந்துத்துவாவும் 1962 முதல் 2011ஆம் ஆண்டு வரை பர்மாவில் இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வந்தது. இதற்கு இராணுவ ஜண்டா என்று பெயர். 1962ல் ஜெனரல் நீவின் என்பவன் ஆட்சியில் அமர்ந்தான். அதன் பிறகு தான் பர்மாவிலுள்ள ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியாவின் பூர்வீக குடிகளான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. ரோஹிங்கியா முஸ்லிம்களின்…

மேலும்...
Hindutva

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும்  :  ஓர் ஒப்பீடு

நாம் வாழ்வில் முன்னேறுவதற்கும், இழப்புகள் ஏற்படாமல் நம்மை தற்காத்து கொள்வதற்கும் ஒப்பீடு பெரிதும் துணை புரியும். முன்னோர்களின் கடந்த கால வரலாற்றை நம்முடைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், நமது சந்ததிகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும். இவ்வாறு ஒப்பீட்டு பார்ப்பது இன்றியமையாததும் கூட. ஏனெனில் அப்போது தான் நமக்கு ஏற்படவிருக்கும் சில ஆபத்துகளை நாம் முன் கூட்டியே உணர்ந்து அதைத் தடுக்க முடியும். அந்த அடிப்படையில் தான் நாம் இங்கே சில ஒப்பீடுகளைப் பார்க்கவிருக்கிறோம். பாசிச சித்தாந்தத்தையும்…

மேலும்...