முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் – VIDEO

புதுடெல்லி (10 டிச 2021): குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி, 12 ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது….

மேலும்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் பலி என அறிவிப்பு!

குன்னூர் (08 டிச 2021): முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17V5 ரக ஹெலிகாப்டர் சென்றபோது குன்னூர் அருகே காட்டேரி பார்க், நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி உள்பட…

மேலும்...

குன்னூரில் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – 7 க்கும் மேற்பட்டோர் பலி!

குன்னூர் (08 டிச 2021): குன்னூரில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து,…

மேலும்...