மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

கூகுளுக்கு இந்திய செய்தி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை!

புதுடெல்லி (26 பிப் 2021): செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் சார்பில் கூகுளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள்களின் உண்மையான உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் கூகிள் தனது நம்பகத்தன்மையை இந்தியாவில் நிறுவியுள்ளது என்றும் அதற்கேற்ப செய்தித்தாள்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய செய்தித்தாள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து ஐ.என்.எஸ் கூகிளுக்கு எழுதியுள்ள கதிதத்தில், கூகிள் இந்திய செய்திகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கணிசமான நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது,…

மேலும்...