இந்திய வங்கிகளில் ஏடிஎம் பயன்படுத்துவதற்கான செலவு இன்று முதல் உயர்வு!

புதுடெல்லி (01 ஜன 2022): இந்திய வங்கிகளில் ஏடிஎம் பயன்படுத்துவதற்கான செலவு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி…

மேலும்...

எஸ்பிஐ ஏடிஎம்முக்கு செல்லும் முன் வாடிக்கையாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடியுங்கள்!

புதுடெல்லி (01 டிச 2021): எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் செல்வதற்கு கட்டாயம் மொபைல் ஃபோனை கையோடு கொண்டு செல்வது அவசியமாகும். இல்லையெனில் உங்களால் பணம் எடுக்க முடியாது. இந்த மாற்றம் எஸ்பிஐயில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பலருக்கு இதுக் குறித்த சந்தேகங்கள் உள்ளன. போதிய தெளிவான விவரங்கள் கிடைக்காமல் குழம்பியவர்களும் உண்டு. அந்த வகையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் மாறியுள்ள விதிமுறைகள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள். நாட்டின் மிகப் பெரிய…

மேலும்...