எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 06 – வீடியோ!
240p Mobile Version For Download Click Here அலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்வதற்கான முயற்சி நடக்கிறது. அதிலிருந்து அவர் தப்பிக்கிறார். கொலையாளியை விரட்டி செல்லும்போது, டெம்ப்ளர்களின் கையாள் தளபதி நாசிர் அவனைப் பிடித்து எர்துருல் கையில் சிக்காமல் இருப்பதற்காக கொலை செய்துவிடுகிறார். இதனால் எர்துருலுக்கு நாசிர் மீது சந்தேகம் வருகிறது. எர்துருலைக் கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கொந்தளிக்கும் டைட்டஸ், அவர் கேட்டு வந்த நிலத்தைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய தளபதி நாசிரிடம்…