ஹலால் பொருட்களின் தூய்மையால் அதற்கு உலக மக்களிடையே மவுசு அதிகம்!

இஸ்தான்பூல் (28 நவ 2022): தூய்மை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றால், ஹலால் தயாரிப்புகளின் ஒப்பிடமுடியாத தரநிலைகள் காரணமாக, முஸ்லிம்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது. என்று இஸ்லாமிய நாடுகளுக்கான தரநிலைகள் மற்றும் அளவியல் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) ஹலால் எக்ஸ்போ மற்றும் உலக ஹலால் உச்சி மாநாடு துருக்கி இஸ்தான்பூலில் நடைபெற்றது. அப்போது பேசிய SMIIC துணைத் தலைவரும், துருக்கிய தரநிலை நிறுவனத்தின் (TSE) தலைவருமான மஹ்முத் சமி…

மேலும்...

ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (22 ஏப் 2022): நாடு முழுவதும் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் ஹலால் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் விபோர் ஆனந்த், நாட்டில் 85 சதவீதம்பேர் ஹலால் பொருட்களை விரும்பவில்லை எனக்கூறி மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த மனுவில் “இந்திய அரசியலமைப்பின் 14, 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின்படி இதனை செயல்படுத்த வேண்டும். ….

மேலும்...