ஹாஜிகளுக்கான சேவையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் பெண் தன்னார்வலர்கள்!

மக்கா (11 ஜூலை 2023): ஹாஜிகள் தங்கள் புனித பயணத்தை மனநிறைவோடு பூர்த்தி செய்து முடிக்க அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள் காணும் இடங்களில் எல்லாம் IFF-ன் தன்னார்வலர்களை ஹாஜிகள் எளிதாக அணுகுகிறார்கள் உதவி கேட்கும் ஹாஜிகள் வேறு மொழி என்று அறிந்தால் இத்தன்னார்வலர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடுத்து மூன்று நிமிடத்தில் ஹாஜியின் தாய்மொழி தன்னார்வலர் வந்து விடுகிறார் இதனைப் பார்க்கும் ஹாஜிகள் மகிழ்ச்சியோடு பிரார்த்தித்து வாழ்த்துகிறார்கள்…

மேலும்...

ஹாஜிகளுக்கான சேவையில் அனைத்து இடங்களிலும் (IFF) இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்!

மக்கா (10 ஜூலை 2022): ஹாஜிகளுக்கான சேவையில் துவக்கம் முதலே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சேவை செய்து வரும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரதின் தன்னார்வலர்கள் ஹரம், அஸீஸியா, மினா, அரஃபா, முஸ்தலிபா என்று எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன் று அதிகாலையில் மேலும் 150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஜித்தாவில் இருந்து புறப்பட்டு சென்று இறைவனின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு பணியாற்ற இணைந்துள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியா ஃப்ரெடர்னிடி…

மேலும்...

ஹாஜிகளுக்கான தொடர் சேவையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் (IFF)

மக்கா (08 ஜூலை 2022): அரஃபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரஃபா (வில் தங்குவது) தான்.* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி) அரஃபாவிற்கு வருகை தந்த அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளை வரவேற்று அரஃபாவில் அவர்களுக்கு தேவையான பணிவிடைகளையும், நடக்க முடியாத ஹாஜிகளை வீல்சேரில் அமர வைத்து அழைத்து சென்று உதவிகள் செய்து வருவதோடு அதனைத் தொடர்ந்து முஸ்தலிபா மினா…

மேலும்...

ஹஜ் யாத்ரீகர்களுக்கான அஜிஸிய்யா புதிய வரைபடம் – IFF அறிமுகம்!

ஜித்தா(24 ஜூன் 2022): இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் தயாரித்த ஹாஜிகளின் அஜீசிய்யா பகுதி வரைபடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து புனிதப் பயணித்திற்காக வரும் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவையில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வரும் “இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்” இவ்வருடமும் தனது தன்னார்வ சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஃபோரம் தயாரித்த ஹாஜிகள் தங்குமிடத்திற்கான அஜீசிய்யா பகுதி வரைபடத்தை வெளியிட்டனர். இந்திய ஹாஜிகளை வரவேற்பதற்கான நிகழ்வில் இந்திய துணைத் தூதர் முஹம்மது ஷாஹித்…

மேலும்...

கோவிட் தன்னார்வப் பணியாளர்களுக்கு கவுரவம் – நினைவு மலர் வெளியீட்டு விழா!

ரியாத் (03 ஏப் 2021): சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு கோவிட்-19 நோய் தொற்று காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்காகவும், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காகவும் தொண்டாற்றிய எண்ணற்ற சமூக பணி ஊழியர்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவரையும் கெளரவிக்கும் வகையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், சவுதி அரேபியா சார்பாக “The Distance” நூல் வெளியீட்டு விழா கடந்த 28 மார்ச் 2021 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரகத்தின்…

மேலும்...

இந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் நடத்திய இரத்ததான முகாம்.

ஜித்தா (10 ஜூலை 2020): சவுதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் மேற்கு மாகாண கமிட்டியின் சார்பாக இரத்தானம் வழங்கப்பட்டது. கொரனா தொற்றாளர்களுக்கு இரத்தம் ஏற்றவேண்டிய தேவை அதிகரித்து வரும் சூழலில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் முஹன்னது அவர்கள் ஃபோரத்தின் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் கடந்த 3.7.20 அன்று மாலை ஃபிரட்டெர்னிடி ஃபோரத்தின் உறுப்பினர்கள் 36 யுனிட்…

மேலும்...