கோவை கலவரம் – லியாக்கத் அலிகான் – மாநாடு பட உண்மையை உடைத்த வெங்கட்பிரபு!

மாநாடு திரைப்படம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தின் கரு உருவானது குறித்து விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மாநாடு படம் பாடம் என்பதை விட ஒரு படமாகவே அதனை எடுத்தேன். ஆனால் அதன் கருவாக கோவை கலவரத்தையும் அதில் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படதையும் கருவாக்கினேன். இதற்கு இயக்குநர் வசனகர்த்தா லியாக்கத் அலிகான் நன்கு உதவினார். நான் பொதுவானவன் எனக்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் நண்பர்களாக…

மேலும்...

மாநாடு திரைப்படம் எப்படி? திரை விமர்சனம்!

3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து, படம் ரெடியாகியும் வருமா வராதா என பல தடைகளைத் தாண்டி வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். முத்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் 12 வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் தமிழக முதல்வராக வரும் எஸ் ஏ சந்திரசேகர் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்….

மேலும்...

மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸாவது உறுதியானது!

சென்னை (24 நவ 2021): சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நாளை 25 ஆம் தேதி வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படம் டைம் லூப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு…

மேலும்...