நடிகை கங்கனா ரானாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டி குடியரசுத் தலைவருக்குக் கடிதம்!

புதுடெல்லி (15 நவ 2021): கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் தலைவி ஸ்வாதி மாலிவால் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 1947ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை. அது இந்தியாவுக்குக் கிடைத்த பிச்சை உண்மையில் 2014 இல்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது, ”என்று கங்கனா ரணாவத் டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பேசினார். இதையடுத்து கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சித்…

மேலும்...

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் முஹம்மது ஷெரீபுக்கு பத்ம ஸ்ரீ விருது!

புதுடெல்லி (26 ஜன 2020): மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவர் 80 வயதான முகமது ஷரீப். உ.பி.,யில் ஜாதி மத பேதமற்று பல ஆதரவற்ற உடல்களை இவர் அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்துள்ளார். இவரின் சேவைக்காக…

மேலும்...