ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ரஜினி பட நாயகி!

மும்பை (22 ஜூன் 2020): பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் தைரியமான சிலரில் ஒருவர் என்று இவருக்குப் பெயருண்டு! கடந்த வருடம் இராமாயணம் குறித்த கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் இவர் அளித்த பதிலை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்ஷி. இதற்கான காரணத்தை தனது…

மேலும்...

இஸ்லாம்தான் என் உயிர் – மனம் மாறிய பிரபல நடிகை விமர்சகர்களுக்கு வலுவான பதில்!

மும்பை (03 மே 2020): சினிமா பிடிக்கவில்லை என்று விலகியும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் ? என்று முன்னாள் நடிகை சாய்ரா வசீம் கேள்வி எழுப்பியுள்ளார். அமீர்கானின் தங்கல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான காஷ்மீரை சார்ந்த ஜாஹிரா வசீம் கடந்த ஆண்டு வெளியான ‘The Sky is Pink ‘ என்ற திரைப்படத்தோடு தனது திரை வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். 19 வயதே ஆன ஜாஹிரா வசீம் அவ்வளவு சீக்கிரமாக திரைப்படத்தை விட்டு விலகுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது….

மேலும்...

தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் கைது!

மன்னார்குடி (14 மார்ச் 2020): தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது கோமாளித்தனமாக பதிவிட்டு பிரபலமானவர் மன்னை சாதிக். இவர் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதனை அடுத்து ரகுராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் மன்னை சாதிக்கை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும்...