மதுரை (22 ஜன 2019): காலியாகவுள்ள 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை (22 ஜன 2019): கவிஞர் வைரமுத்துவை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீண்டும் சீண்டியுள்ளார்.

 திருவண்ணாமலை (22 ஜன 2019): தைபூச திருவிழாவை முன்னிட்டு கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

சென்னை (22 ஜன 2019): நடிகர் அஜீத்தின் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராடடியுள்ளார்.

சென்னை (22 ஜன 2019): லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டும் பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகூர் (22 ஜன 2019): தாமி என்கிற தமிம் அன்சாரி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

சென்னை (21 ஜன 2019): சென்னை லயோலா கல்லூரிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 ஜன 2019): ஓவிய கண்காட்சி விவகாரத்தில் பாஜகவின் எதிர்ப்பை அடுத்து லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னை (21 ஜன 2019): 94-வருட பாரம்பரியம் மிக்க சென்னை லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சியில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இருந்ததாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் (21 ஜன 2019): கேரளாவிலிருந்து படகுமூலம், தமிழர்கள் உள்ளிட்ட 230 பேர் நியூஸிலாந்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் எங்குள்ளார்கள் என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...