விழுப்புரம் (20 பிப் 2019): 20 வயது இளைஞரும் 40 வயது பெண்ணும் உல்லாசமாக இருந்தது வீட்டுக்கு தெரிந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை (20 பிப் 2019): தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவில் யார் யார் போட்டியிடுவது? என்பதில் குழப்பம் நிலவுகிறது.

சென்னை (20 பிப் 2019): திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

புதுக்கோட்டை (20 பிப் 2019): புதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (20 பிப் 2019): திமுக கூட்டணியில் சேர தேமுதிகவில் சிலர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (19 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுகவின் வேண்டுகோளால் ஹெச்.ராஜா அதிருப்தியில் உள்ளார்.

சென்னை (19 பிப் 2019): அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை (19 பிப் 2019): அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை (19 பிப் 2019): வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை (19 பிப் 2019): கழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டுவிட்டு தற்போது அதிமுகவில் கூட்டணி அமைத்துள்ளார் ராமதாஸ் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...