நாகை (21 ஜன 2019): சீர்காழியில் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

கோவை (21 ஜன 2019): கோவையில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் ஒருவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (21 ஜன 2019): பத்து சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை (21 ஜன 2019): குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை (20 ஜன 2019): விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சென்னை (20 ஜன 2019): வங்க மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (20 ஜன 2019): பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் சிம்புவுக்கு பெரியார் விருது வழங்கப் பட்டுள்ளது.

சென்னை (20 ஜன 2019): டிக் டாக் ஆப் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விநோத முறையி விபச்சாரம் அரங்கேறி வருகிறது.

சென்னை (20 ஜன 2019): பாஜக வை கடுமையாக விமர்சித்து வந்த மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை திடீரென தன் தொடர் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளர்.

கொல்கத்தா (20 ஜன 2019): ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று நான் சொல்லவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...