புதச்சேரி (17 அக் 2018): ஆளுநர் கிரண் பேடியை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வைத்து கதவை பூட்டி சிறை வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (17 அக் 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரம் (16 அக் 2018): ராமநாதபுரத்தில் இரண்டு பேர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (16 அக் 2018): சினிமாவில் நடித்து பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவர் கமல் என்று நமது அம்மா நாளிதள் கட்டுரை வெளியிட்டுள்ளது.

சென்னை (16 அக் 2018): திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், அக்கட்சியின் மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை (16 அக் 2018): சென்னையில் புகார் கொடுக்க வந்தவரை நிர்வாணப் படுதி போலீஸார் அடித்து கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (16 அக் 2018): சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி (16 அக் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்தவர் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை (16 அக் 2018): தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே இயக்க்கபடவுள்ள சுவிதா சிறப்பு ரயில் கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை (14 அக் 2018): 8 வயது சிறுமி ஆசிஃபாவைக் கோயில் கருவறையில் வைத்துப் பாலியல் படுகொலை செய்தபோது கண்டிக்காத பாஜகவினருக்கு வைரமுத்து விவகாரம் குறித்து பேச தகுதியில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!