சென்னை (24 மே 2019): திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கள் தான் இருக்கிறோம் என்று பெருமையாக கூறுகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்.

சென்னை (24 மே 2019): தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் பதவி பறிக்கப் பட்டு நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கக் கூடும் என தெரிகிறது.

புதுடெல்லி (24 மே 2019): பொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை (23 மே 2019): நடிகை குஷ்பு மருத்துவமனையில் அணிமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (23 மே 2019): நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலயில் தேமுதிக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க வில்லை.

சிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார்.

சென்னை (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தருமபுரி (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

திருச்சி (23 மே 2019): திருச்சியில் அப்துல்லா என்ற ஆட்டோ ஓட்டுநர் நான்கு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...