தஞ்சாவூர் (25 டிச 2018): கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட கிராமங்களில் இதுவரை மின் விநியோகம் இல்லாத கிராமங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப் படுவதாக டெல்டா மாவட்ட கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை (25 டிச 2018): அனைத்துக் கணினிகளும் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (25 டிச 2018): கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேம்.எம் காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை (25 டிச 2018): முஸ்லிம் பெண்கள் மசூதி செல்லாதது குறித்து ஊடகங்கள் விவாதிக்க தயாரா? என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை (24 டிச 2018): அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

சென்னை (24 டிச 2018): தமிழகம் முழுவதும் வீடின்றி இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (24 டிச 2018): பிரதமர் மோடியை சாடிஸ்ட் (Sadist) என விமர்சிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் (Saddest) என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

மதுரை (23 டிச 2018): மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிகாரிகள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிமுகவை அலற வைத்துள்ளது.

சென்னை (22 டிச 2018): திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை (22 டிச 2018): மதுரையில் ஆவின் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருடன் நிர்வாகி ஒருவர் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...