தென்காசி (22 மார்ச் 2019): தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தனுஷ் எஸ் குமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ் பழனி நாடார் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 மார்ச் 2019): நாம் தமிழர் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை (22 மார்ச் 2019): அமுமுகவில் முஸ்லிம் வேட்பாளர் பெயர் அறிவிக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (22 மார்ச் 2019): பெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி (22 மார்ச் 2019): பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி (21 மார்ச் 2019): தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள அதேவேளை காமெடிக்கும் பஞ்சமில்லை அப்படித்தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை (21 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை (21 மார்ச் 2019): மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஆயுள்தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.

சென்னை (21 மார்ச் 2019): தலைமை அறிவிக்கும் முன்பே வேட்பாளர் பெயரை வானதி ஸ்ரீநிவாசன் அறிவித்ததால் தமிழக பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...