அதிராம்பட்டினம் (25 ஜன 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகைக் கடையை உடைத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

சென்னை (25 ஜன 2019): முரசொலி அரக்கட்டளையில் தான் இருப்பதை நிரூபித்தால், பாஜகவில் சேர்ந்துவிட தயார் என்று தனது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னை (25 ஜன 2019):முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார்.

சென்னை (24 ஜன 2019): வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

திருச்சி (24 ஜன 2019): இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை (24 ஜன 2019): ரஜினி அஜீத் விஜய் போன்ற நடிகர்களின் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் ஊற்றுவதால் பால் பற்றாக்குறை ஏற்படுவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரூர் (24 ஜன 2019): கரூரில் போலி வட்டாச்சியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

மதுரை (24 ஜன 2019): தென் இந்தியாவின் பிரபில்யமான "போர்சா" - "FORZA" தனது கிளையை மதுரை சின்ன சொக்கி குளத்தில் அமைந்துள்ள விஷால் டீ மாலில் (Vishal De Mall) துவங்கி உள்ளது. விஷால் டீ மாலின் , ஏழாவது தளத்தில், இந்த மைதானம் அமைந்துள்ளது.

சென்னை (24 ஜன 2019): கொடநாடு எஸ்டேட் விசயத்தில் முதல்வரை பற்றி பேச உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை (24 ஜன 2019): இன்றைய பெட்ரோல் விலை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...