வேலூர் (02 அக் 2018): மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

கோவை (02 அக் 2018): கோவையில் விநாயகர் சதுர்த்திரிக்கு வசூல் செய்த பணத்தில் நடந்த கிடா விருந்ததில் நாகராஜ் என்பர் கொல்லப் பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகி கந்தசாமி தலைமறைவகியுள்ளார்.

திருச்சி (02 அக் 2018): திருச்சி அருகே காலமான தாயின் உடலில் அமர்ந்து கொண்டு அகோரி ஒருவர் பூஜையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை (02 அக் 2018): புதுச்சேரியில் அரசை குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசியபோது மைக்கை ஆஃப் செய்ததால் ஆளுநருக்கும் அதிமுக எம்.எல்.ஏவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை (01 அக் 2018): உச்ச நீதிமன்றம் கள்ளத் தொடர்பு குற்றமில்லை என்ற உத்தரவை காரணம் காட்டி வேறொரு பெண்ணுடன் கணவர் தொடர்பு வைத்திருந்த நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை (01 அக் 2018): கூவத்தூரில் நடந்த அனைத்து ரகசியங்களையும் நீதிபதியிடம் போட்டுடைப்பேன் என்று நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை (01 அக் 2018): கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி கல்லூரியிலிருந்து நீக்கப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (01 அக் 2018): அதிமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அக்டோபர் 3- ம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி (01 அக் 2018): தமிழகத்தில் 2 இடங்கள் உட்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திடுகிறது.

அரக்கோணம் (01அக் 2018): அரக்கோணம் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!