கடலூர் (26 ஜன 2019): மக்கள் நீதி மையம் கட்சியில் நான் மட்டும் செயல்படவில்லை. அனைத்து நிர்வாகிகளும் , தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை (26 ஜன 2019): பிரதமர் மோடி நாளை (27 ஆம் தேதி ) மதுரை வருவதை ஒட்டி போக்குவரத்து வழிகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளன.

அதிராம்பட்டினம் (26 ஜன 2019) தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அரபி மதரஸாக்களில் குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது.

சென்னை (26 ஜன 2019): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சயீத் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

வேலூர் (26 ஜன 2019): வேலூரில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கூட்டம் கூட்டமாக செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிராம்பட்டினம் (25 ஜன 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகைக் கடையை உடைத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

சென்னை (25 ஜன 2019): முரசொலி அரக்கட்டளையில் தான் இருப்பதை நிரூபித்தால், பாஜகவில் சேர்ந்துவிட தயார் என்று தனது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னை (25 ஜன 2019):முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார்.

சென்னை (24 ஜன 2019): வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

திருச்சி (24 ஜன 2019): இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...