சென்னை (21 மார்ச் 2019): அதிமுகவுடன் வாசன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரசிலிருந்து பல நிர்வாகிகள் விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (20 மார்ச் 2019): திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உங்கள் தொகுதிக்கு அழகான வேட்பாளரை தந்திருக்கிறோம் என்று தெரிவித்ததை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னை (20 மார்ச் 2019): அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை (20 மார்ச் 2019): அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உள்பட மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டது.

முத்துப்பேட்டை (20 மார்ச் 2019): திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பலருக்கு திடீரென வாந்தி ஜுரம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் குவிகின்றனர்.

சென்னை (20 மார்ச் 2019): திமுகவிலேயே ஒதுக்கீடு இல்லாதபோது தனியார் துறையில் எப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (20 மார்ச் 2019): அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பாஜகவுடன் பல விதங்களில் முரண்படுவதாக கருத்து நிலவுகிறது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ரோத்தக் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் ஏழு பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்.

சென்னை (19 மார்ச் 2019): வைகோவையும் திமுகவையும் கிண்டலடித்து ட்விட் செய்துள்ளார் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி.

சென்னை (19 மார்ச் 2019): நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாமகவை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...