சென்னை (15 செப் 2018): நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னை (15 செப் 2018): ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 செப் 2018): சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிவகாசி (15 செப் 2018): ஏழ்மையின் காரணமாக காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென்காசி (14 செப் 2018): நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம் சென்றபோது இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை (14 செப் 2018): திமுக வின் முதன்மை செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி . ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (13 செப் 2018): திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (13 செப் 2018): நோயாளி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக சென்னை அப்போலோ மருத்துவ மனை ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் (13 செப் 2018): மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கமல் ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சென்னை (13 செப் 2018): திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

Page 4 of 724

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!