ராமேஸ்வரம் (16 நவ 2018): கஜா புயலை ஒட்டி பாம்பன் பாலம் முதன் முறையாக மூடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் (16 நவ 2018): கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு தஞ்சை மாவட்டம், கடலூர், நாகப்பட்டினம் என இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் (16 நவ 2018): கஜா புயல் காரணமாக அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 111 கி.மீ வேகத்தில் சூறைகாற்று வீசி வருகிறது.

சென்னை (16 நவ 2018): கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் (16 நவ 2018): கஜா புயல் தற்போது கரையை கடந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை (15 நவ 2018): கஜா புயல் கரையைக் கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை (15 நவ 2018): கஜா புயல் தற்போது நாகையிலிருந்து 85 கி.மீ தூரத்தில் நெருக்கி வருகிறது.

அரியலூர் (14 நவ 2018): தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (15 நவ 2018): கஜா புயலின் தொடக்கமாக தஞ்சை, நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை தொடங்கியது.

சென்னை (15 நவ 2018): கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படும் சூழலில் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே தற்போதைய தகவல்.

Page 5 of 752

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!