புதுடெல்லி (30 ஏப் 2019): ஃபானி புயல் பாதித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு முன் கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

மதுரை (30 ஏப் 2019): புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை (30 ஏப் 2019): மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு போடப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பாசறை சார்பாக வழக்கு தொடர நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னை (29 ஏப் 2019): கோவை பாஷாவுக்கு பரேல் வழங்கக் கூடாது என்று இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

சென்னை (29 ஏப் 2019): எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி 95.2 சதவீதமாகும்.

சென்னை (28 ஏப் 2019): திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.

ராசிபுரம் (28 ஏப் 2019): கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்த ஆடியோ விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை (27 ஏப் 2019): தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி (27 ஏப் 2019): வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாகும் என்றும், 30ம் தேதி தமிழகத்தை நெருங்கும்போது மணிக்கு 145 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

பெரம்பலூர் (26 ஏப் 2019): பொள்ளாச்சியைப் போல அடுத்த அதிர்ச்சி தகவலாக பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக மாணவி ஒருவர் பேசிய ஆடியோ தார்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...