சென்னை (26 ஏப் 2019): அசாமைச் சேர்ந்த தீவிரவாதி கந்தர்ப்பதாஸ் சென்னை அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை (26 ஏப் 2019): மஜக எம்.எல்.ஏ மற்றும் டிடிவி ஆதரவு எம் எல்.ஏக்கள் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

சென்னை (26 ஏப் 2019): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாகர்கோவில் (25 ஏப் 2019): கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை (25 ஏப் 2019): தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (25 ஏப் 2019): இருதய அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே முன்னாள் ராணுவ அதிகாரி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

சென்னை (25 ஏப் 2019): தென்கிழக்கு வங்க்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறி 30-ம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (24 ஏப் 2019): ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் நான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 ஏப் 2019): டிடிவி தினகரன் கட்சிக்கு மீண்டும் பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை (24 ஏப் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...