சென்னை: திருமண விழாவில் கலந்துகொண்டு தாலி எடுத்து கொடுக்கச் சென்ற பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்ட முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக, மந்திரம்தான் ஓதினேன் என விளக்கமளித்துள்ளார்.

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளிகள் 92.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 41 மாணாக்கர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி: நெல்லையில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, மணப்பெண்ணின் கழுத்தில் தானே தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பத்தாம் வகுப்பு(எஸ்.எஸ்.எல்.சி) தேர்வு முடிவுகள் நாளை வியாழக்கிழமை காலை வெளியிடப்படுகிறது.

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு தொடர்பாக கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழாவில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி மனு அளித்துள்ளார்.

சென்னை:நூறாண்டுகள் நான் வாழ்வேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து வரும் திமுக பொருளாலர் ஸ்டாலின் ஜெயலலிதாவை சந்திப்பாரா? என்ற கருத்தும் நிலவுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!