சென்னை: தமிழகத்திற்கு 1000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் இவாண்டின் இறுதிக்குள் கொள்முதல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.

தமிழகத்தில் சில கட்சிகளுக்குள் கோஷ்டி பூசல், குடிமிப்புடி சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தாலும் அ.தி.மு.க கட்சியை பொறுத்தவரை அம்மா என்றால் எல்லா நிர்வாகிகளும் சைலண்ட் தான்.

தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வரும் மே 1ஆம் தேதி முதல் புதிய நாளிதழ் துவங்க இருப்பதாக இமயம் ஜெபராஜ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்: அதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர்: சில தினங்களுக்கு முன்னர் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: தேசிய விருது பெற்ற திரைப்பட எடிட்டர் கிஷோர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல்கள் தானம் செய்யப்படவுள்ளன.

சென்னை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் வழக்கறிஞர்கள் மாட்டிறைச்சி தின்று போராட்டம் நடத்தினர்.

சென்னை: நாம் இருக்கும்வரை திராவிட இயக்கத்தை எவனும் அழிக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: சமூக நீதிக்கெதிராக செய்யப்படும் நீதிபதிகள் நியமனத்தை எதிர்த்து "சமூக நீதிக்கான கூட்டமைப்பு" என்ற பெயரில் அமைப்பு  ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்தை காக்கவும், விவசாய தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவும்  புதிய வாட்ஸ்அப் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!