புதுச்சேரி: அதிமுகவின் ஆதரவை பெறாமல் எம்.பி.பதவி கிடைக்காது என்ற நிலையில் புதுச்சேரி தொழிலதிபர் கோகுல கிருஷ்ணன் அதிமுகவில் சேர்ந்த உடனேயே மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கபப்டடார்.

சேலம்: விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டமைக்கு உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என்று கீழக்கரை பெண் டி.எஸ்.பி. மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: அதிமுகவின் ஆதரவை பெறாமல் எம்.பி.பதவி கிடைக்காது என்ற நிலையில் புதுச்சேரி தொழிலதிபர் கோகுல கிருஷ்ணன் அதிமுகவில் சேர்ந்த உடனேயே மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கபப்டடார்.

சென்னை: அதிமுக அரசு நான்காண்டுகள் தூங்கிவிட்டு வரும் தேர்தலையொட்டி திடீரென எழுந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: "பெண்களுக்கு துணிவும் திமிரும் வேண்டும், அது எனக்கு உள்ளது." என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: மதிமுகவை இப்போதுதான் உடைக்க வேண்டும் என்றில்லை எப்போதோ உடைத்திருப்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே நின்றுகொண்டிருந்த இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் பரிதாபமாக பலியானார்.

தனியார் நிறுவனம் ஒன்று தயிருக்குப் பதிலாக கெட்டுப்போன பாலினை விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.

கரூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் நிறுவப்பட்டுள்ள 2,500 விநாயகர் சிலைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...